Hi,
Its my poetry in my mother tongue,after such a long time tried with my mediocre tamil ,if there are flaws please ignore it.
அவளை எங்கு மீடபேன்
மீட்கும் தொலைவில் இருந்தால்
கடலை கடக்கும் தொலைவில் இருந்தால்
கண்டம் தாண்டும் இடத்தில் இருந்தால்
என்றோ வென்றுருபேன்
தமிழை உணர வைத்தாள்
அவளால் தமிழ் எனது தாய் மொழி ஆனது
உலகம் ஒரு ஆயனின் மாயா என்று நன்கு தெரியும்
இருபின்னும் ஒரு ஓரத்தில் தவல்கிறது மாயகனவு
திரும்பி நீ வர மாடாய என்று
பலர் சொன்னார் மா
என்ன தவம் வாங்கி இவ்வுலகிற்கு வந்தேன் என்று
உந்தன் சிரிப்பின் பிம்பம் என் கண்விழி ஓரத்தில்
என்றும் என்றென்றும்
எதை விட எதை சேர்க்க
பலவற்றை மறந்தேன் மறகிறீ
ஆனால் ரத்தத்தில் வந்த அன்பிற்கு
“coma” நிலை சென்றாலும் மறக்க முடியவில்லை
சென்றும் பார்த்தேன்
நினைவுகள் என்னை வென்று விட்டது
No comments:
Post a Comment